Pongal Celebrations 2026
அன்புடையீர், வணக்கம்.
நமது மதர்தெரசா கல்வி நிறுவனங்களில் கிராமிய பொங்கல் மற்றும் பாரம்பரிய விளையாட்டு திருவிழா 10.01.2026 சனிக்கிழமை காலை 8.00 மணி முதல் நடைபெறவுள்ளது.
அவ்வமயம் தாங்கள் விழாவில் கலந்துகொண்டு சிறப்பிக்க வேண்டுகின்றோம்
விவசாய பெருமக்கள், பெற்றோர்கள், பொதுமக்கள், அனைவரையும் அன்புடன் வருக! வருக! என வரவேற்கிறோம்.
அன்புடன் அழைப்பது...
நிறுவனர், தாளாளர், முதல்வர்கள், பேராசிரியர்கள், அலுவலகப் பணியாளர்கள்
மற்றும் மாணவ - மாணவிகள்